காலத்தை வென்றவர்

img

காலத்தை வென்றவர்கள் - எம்.என்.ராய்

எம்.என். ராய் எனப்படும் மானபேந்திர நாத் ராய் மேற்குவங்கத்தில் ஆர்பிலியா என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய பள்ளிப்படிப்பு ஆர்பிலியாவில் தொடங்கியது.